கண்ணீர் விடும் இதயங்கள்



நீ ஓராயிரம் அடி தள்ளி இருந்து அழுதால் மட்டும் அல்ல ,

உலகின் மறுபக்கம் நின்று கண் கசிந்தாலும்,

கண்ணீர் விடும் கண்கள் நான்காகும் ,

ஏனெனில் நம் இரு இதயங்கள் ஒன்றாகும் !

No comments:

Post a Comment